Home › Forums › Start your discussion here. › Reply To: Start your discussion here.
February 5, 2024 at 9:21 pm
#637
Guest
அனந்தகோடி நமஸ்காரங்கள் ஸ்வாமி! அடியேன் ரங்கநாதன். பொதுவாக பாரத்வாஜ கோத்ரம் ஸாம வேதம் (த்ராஹ்யாயந ஸூத்ரம்) சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் எந்த வம்சம் / பரம்பரையில் வருவார்கள் என்று தேவரீர் சொல்ல முடியுமா? அடியேனுக்கு சொல்ல பெரியவர்கள் இல்லை. உறவினர்களுக்கும் சரியாக தெரியவில்லை. மாற்றி மாற்றி சொல்கின்றனர். அதர்க்குதான் யாரேனும் பெரியவர்களிடம் கோத்ரம், வேதம், ஸூத்ரம் முதலானவையை சொன்னால் அவர்கள் சொல்வார்கள் என்று பலர் சொன்னார்கள். தேவரீர் பல வேலைகளில் இருப்பீர்கள். தேவரீர் தயவுக்கூர்ந்து அடியேனுக்கு சொல்ல வேண்டும். அனந்தகோடி தன்யவாதங்கள். 🙏🙏🙏🙏